தேச. மங்கையர்க்கரசி

ஆன்மீக சொற்பொழிவாளர் #தேசமங்கையர்க்கரசி அவர்கள் நேபாள சீன எல்லை பகுதியிலிருந்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இவரோடு இரண்டு குழுக்களாக சென்ற 150 பேரும் பத்திரமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். https://x.com/KaruNagarajan/status/2092928236670103788

Tags: People