பாராட்டு

This revision is from 2026/06/09 14:25. You can Restore it.

ஒருவரின் திறமையையும், முயற்சியையும் அங்கீகரித்து அவர்களை ஊக்குவிப்பதே பாராட்டு ஆகும். உளவியல்படி, பாராட்டு என்பது மனிதர்களை மேலும் சிறந்தவர்களாக மாற்றும் ஒரு சிறந்த 'கிரியா ஊக்கி' (Catalyst) என்று அறியப்படுகிறது.

Via: நம்ம அமைச்சர் கமலி களத்தில் வேலை செய்வதை பார்த்த பொதுமக்கள் பாராட்டுக்கிறார்கள் ❤️❤️ https://x.com/KodeeswaRaja_/status/2064125361911406850